மெட்ராத்தி
















மெட்ராத்தி இவ்வூர் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் ஓட்டமடத்திலிருந்து தெற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர்க்கு மேற்கே குத்தாணி மேடு என்ற இடத்திலிருந்து கிழக்கே ஒரம்பூர் நாட்டுக்கல் பாளையம் வரை கல்வட்டங்கள் பல உள்ளது. இவ்வூரில் குளற்றில் வழக்குப்பாறை என்னும் பாறையில் விஜயநகர காலத்து கல்வெட்டு உள்ளது. வழக்குபாறையாக இருப்பதால் சிறுவர்கள் அதிகமாக விளையாடி கல்வெட்டு நடுவில் தேய்ந்துவிட்டது. சாய்வான நிலையில் இருப்பதாலும் அருகில் பள்ளமாக இருப்பதால் கல்வெட்டை படிக்க இயலவில்லை. இங்குள்ள ஜமீனுக்கு சொந்தமான இடத்தில் மாலகோயில் 8 அடி உயரத்தில்  சிற்பங்களுடன் கூடிய நடுகல் உள்ளது. இதற்க்கு  அருகில் பாழடைந்த கட்டடத்தில் முனிவர் சிலை  உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்